
தற்போது அரவிந்த் சுவாமியுடன் புகைப்படங்களை வெளியிட்டு தள்ளிய நடிகை குஷ்பு
தமிழ் திரைப்பட நடிகர் அரவிந்த் சுவாமியும், நடிகை குஷ்புவும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நட்சத்திரங்கள். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அரவிந்த் சுவாமியுடன் குஷ்புவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவரை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும்? குஷ்பு அரவிந்த் சுவாமியின் மூன்று புகைப்படங்களை ‘என் கனவு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அரவிந்த் சுவாமியின் தாக்கத்தால் ரசிகர்கள் மட்டுமின்றி நட்சத்திரங்களும் கவரப்படுகின்றனர் என்பதற்கு நடிகை குஷ்பு பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் சாட்சி என்கிறார்கள் ரசிகர்கள்.