
சின்னத்திரை நடிகை பவித்ராவின் க்யூட் பேஸ் எக்ஸ்பிரெஷன் புகைப்படம்
இப்போது புதிய வாய்ப்புகளை தேடிப்பிடிப்பதற்காக வேண்டி சினிமா பிரபலங்களை தொடர்ந்து மாடலிங் துறையில் வலம் வரும் நடிகைகளும் இணையதளத்தில் புகைப்பட ஷூட் போட்டோக்களை அள்ளியிட்டு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகை பவித்ரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் . இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது .