
சர்மா சகோதரிகளின் புதிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்
நடிகை ஆயிஷா ஷர்மா முதலில் ஆயுஷ்மான் குரானாவின் இக் வாரி இசை வீடியோவில் காணப்பட்டார். ஷர்மா, ஜான் ஆபிரகாம் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருடன் இணைந்து இந்தி ஆக்ஷன் த்ரில்லர் சத்யமேவ் ஜெயதே (2018) திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது தங்கை நேகா சர்மாவும் ஒரு பிரபலமான நடிகைதான் . சகோதரிகள் இருவரது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.