இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, இறந்த தினம் பிப்ரவரி 01

1942 – ஞானியார் அடிகள், சைவத் துறவி, பேச்சாளர், உரையாசிரியர் (பி. 1873)

1958 – கிளிண்டன் ஜோசப் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1888)

1976 – வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1901)

1999 – பாரிசு மான்கோ, துருக்கியப் பாடகர் (பி. 1943)

2002 – டேனியல் பெர்ல், அமெரிக்க யூதப் பத்திரிகையாளர் (பி. 1963)

2003 – கல்பனா சாவ்லா, இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை, கொலம்பியா விண்ணோட வீராங்கனை (பி. 1961)

2008 – ஆர். கே. கரஞ்சியா, இந்திய எழுத்தாளர், இதழாளர் (பி. 1912)

2012 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் (பி. 1923)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *