காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட மேயர்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, மாநகரம் முழுவதும் பல்வேறு மக்களுக்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய ராஜாஜி காய்கறி மார்க்கெட் கட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ராஜாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, காய்கறி மார்க்கெட் பழமையான கட்டடங்கள் முற்றிலும் இடித்து, நவீன வசதிகளுடன் […]
Read More