ஜனவரி 25, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1627 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1691)

1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1813)

1759 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (இ. 1796)

1783 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1857)

1824 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1873)

1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)

1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (இ. 1941)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *