இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 25

1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை முடிவுற்றது.

1947 – தோமசு கோல்ட்சிமித் என்பவர் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவி, “எதிர்மின் கதிர் குழாய் கேளிக்கைக் கருவியைக்” கண்டுபிடித்தார்.

1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன.

1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.

1949 – இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.

1955 – சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *