
அசீம் வெற்றியை சரமாரியாக சாடிய மகேஸ்வரி…!!!
பிக் பாஸ் சீசன் 6-ன் டைட்டிலை அசீம் வென்றுள்ளார், இது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என சிலர் அசீமுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீமுடன் இணை போட்டியாளராக பங்கேற்ற மகேஸ்வரி ட்விட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதில், பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டிலை அசீம் வென்றது ஒரு மோசமான உதாரணம் என்றார். மகேஸ்வரியின் இந்த பதிவிற்கு சில நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.