மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : மாள்விகா பன்சோத் தோல்வி

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 9-21, 17-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் யூ பேயிடம் பணிந்தார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை மாள்விகா பன்சோத் 9-21, 13-21 என்ற நேர் செட்டில் அன்சே யங்கிடம் (தென்கொரியா) தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *