ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராம் ரூ.39-ம் பவுன் ரூ.312-ம் உயர்ந்து உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. கிராம் ரூ.74.40-ல் இருந்து ரூ.74. 90 ஆகவும், கிலோ ரூ.74,400-ல் இருந்து ரூ.74,900 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *