கறிக்கோழி விலை நிலவரம்!

நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி ஒரு கிலோ ரூ.82-க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.106 எனவும் எவ்வித மாற்றம் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *