
இந்த வயதிலும் செம்ம பிட்னெஸ் …. உடற்பயிற்சி வீடியோவுடன் வந்த ஜெயராம்
நடிகர் ஜெயராம் மலையாள சினிமாவின் அபிமான நட்சத்திரம். சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் ஜெயராம் பகிரும் பதிவுகள் அனைத்தும் அதிக கவனம் பெறுகிறது. ஜெயராம் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். உடற்பயிற்சி இடம் வீட்டில் உள்ளது. இந்த வீடியோ வெளியானதையடுத்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.