மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணையின் நீர்மட்ட நிலவரம்!

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. எங்கும் மழை இல்லாத காரணத்தால் அணைகளின் தண்ணீர் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *