
‘நயன்தாராவைப் போல் பிரபல நடிகையாக வேண்டும்’ …காயத்ரி சுரேஷ் ஓப்பன் டாக்
காயத்ரி சுரேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். 2015 ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமான ஜம்னாப்யாரி மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தவர், பின்னர் பல மலையாள தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் நடித்தார். தற்போது அவர் பேசிய வார்த்தைகள் கவனம் பெற்று வருகிறது. நயன்தாராவை போல் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுவதாக காயத்ரி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படம் இயக்க விரும்புவதாகவும் காயத்ரி தெரிவித்துள்ளார்.