தேசிய குத்தச்சண்டை சாம்பியன் ஷிப் : சர்வீஸ் அணி அசத்தல்

அரியானா மாநிலம் ஹிசார் நகரில் நடைபெற்று வந்த ஆண்களுக்கான 6-வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், சர்வீசஸ் அணி 6 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப்பதக்கத்துடன் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ரெயில்வே அணி 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், பஞ்சாப் ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் பிடித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *