
தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர் மா. செங்குட்டுவன், பிறந்த தினம் ஜனவரி 08
1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)
1899 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1959)
1902 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (இ. 1987)
1909 – ஆஷாபூர்ணா தேவி, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
1923 – பிரைஸ் டிவிட், அமெரிக்க இயற்பியலாளர்
1926 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய நடனக் கலைஞர் (இ. 2004)
1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர் (இ. 2021)