
ஜனவரி 08, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்
1823 – ஆல்பிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)
1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)
1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
1891 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)
1894 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. 1941)
1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)