
இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து முக்கிய நியூசிலாந்து வீரர் விலகல்..!!
நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நாளை நடைபெறவுள்ளது. எனினும், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் காயமடைந்ததால், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரால் பங்கேற்க முடியாது என நியூசிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.