
இடையழகை காட்டி ரசிகர்களை திணறடிக்கும் வாணி கபூர்..!!
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபல நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.