அமெரிக்க ஓபன் டென்னிஸ் : காயம் காரணமாக வீனஸ் வில்லியம்ஸ் விலகல்

2023-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் வருகிற 16-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒற்றையர் பிரிவில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 42 வயது அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு போட்டியில் பங்கேற்க வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *