அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் : இரட்டையர் பிரிவில் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *