ஜனவரி 07, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585)

1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியர் (இ. 1897)

1844 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (இ. 1879)

1851 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. 1941)

1920 – அலஸ்ட்டயர் பில்கிங்டன், ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. 1995)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *