
Zomotoவில் இருந்து இணை நிறுவனர் விலகல்
பிரபல உணவு விநியோக நிறுவனமான Zomotவில் இருந்து இணை நிறுவனர் குஞ்சன் படிதார் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். Zomotoவில் பல முக்கிய தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கிய குஞ்சன் படிதார், நிறுவனத்தைத் தொடங்க அடித்தளமிட்ட முதல் சில ஊழியர்களில் ஒருவர். ஜொமோட்டாவில் தொழில்நுட்ப தலைமைத்துவக் குழுவையும் உருவாக்கினார்.