
ரசிகர்களுக்கு ரஜினி, கமலின் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்து
இப்போது 2022ம் ஆண்டு முடிந்து 2023 புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. சென்னை, தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் பல கோடி மக்கள் 2023 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். அதேபோல் 2023 பிறந்ததை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் கோலிவுட் ரசிகர்களுக்கு ரஜினி, கமல், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் அழகாக புத்தாண்டு வாழ்த்துக் தெரிவித்துள்ளனர்.