
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெறுகிறதா ..?
பிரபல டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 2023 புத்தாண்டு கொண்டாட்டத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வாரம் யார் எவிக்சன் என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மைனா நந்தினி, மணிகண்டன் இருவரும் ஹிட் லிஸ்ட்டில் இருக்க, கமல் ஒரு ட்விஸ்ட் போட்டுள்ளார் .