
ஐட்டம் சாங் நடிகைகளுக்கு இடையே திடீரென வெடித்த ஈகோ நிலைப்பாடு
தமிழ் சினிமாவின் முன்னணி ஐட்டம் நம்பர் நடிகைகளுக்கு இடையே திடீரென வெடித்த ஈகோ கிளாஷ் இப்போது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையே பதற வைத்துள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. பல காலமாக அந்த சின்ன நம்பர் நடிகை போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டு தற்போது திடீரென கம்பேக் கொடுத்து பெரிய நம்பர் நடிகையை ஒரேயடியாக கதற வைத்து விட்டாராம்.