இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் டிசம்பர் 31

1881 – இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1923 – லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில்  ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி நாட்சி செருமனி மீது போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.

1946 – அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *