‘அவதார் 2’ பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

கடந்த மாதம் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர், அதன் நீளத்திற்காக விமர்சிக்கப்பட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் $1.3 பில்லியன் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் 10,757 கோடிகள். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *