
அஜித்தின் துணிவு ட்ரெய்லரை பங்கமாய் கலாய்த்த ப்ளு சட்டை மாறன்
.
தல அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியானது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில்
துணிவு ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், பீஸ்ட் மால் செட், துணிவு பேங்க் செட் என வின்னர் படத்தின் வடிவேலுவின் போட்டோவை போட்டு கலாய்த்துள்ளார். அதாவது பீஸ்ட் படத்தில் எப்படி மால் செட்டிங் போடப்பட்டிருந்ததோ, அதேமாதிரி துணிவு படத்திலும் பேங்க் செட் போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.