
24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி-தமிழகம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,94,367 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும், பலி எண்ணிக்கை 38,049 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது