திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டோக்கன் 9 இடங்களில் வழங்க முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 3 இடங்களில் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இதை ஜனவரி 1 முதல் 9 இடங்களுக்கு விநியோகிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அலிபிரி பூதேவி வளாகம், ரயில் நிலையம் எதிரில், இந்திரா மைதானம் போன்ற இடங்களில் டோக்கன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *