டிசம்பர் 19, வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

401 – முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

1111 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (பி. 1058)

1370 – ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1310)

1741 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (பி. 1681)

1848 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)

1860 – டல்ஹவுசி பிரபு, பிரித்தானிய இந்திய நிர்வாகி (பி. 1812)

1898 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் (பி. 1819)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *