TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு

TNPSC தேர்வு நேர அட்டவணை 2023 வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 2 தேர்வுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 2023ல் நடைபெறும். அதேபோல், குரூப் 4 தேர்வு நவம்பர் 2023ல் நடைபெறும் என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தேர்வுக்குத் தயாராகும் வகையில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *