
வயிறு தெரிய கில்மா போஸ் கொடுத்த விஜே பார்வதி
‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் பார்வதி. அவர் தனது யூடியூப் சேனலான ‘வைப் வித் பாரு’வையும் தொடங்கினார். அவர் கலாட்டா தமிழ் சேனலுடன் தொடர்புடையவர். இவர் சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார் . இவரது புதிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது