
ராஜபாளையம் அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
ராஜபாளையம் அருகே வரகுணராமபுரம் பகுதியை சேர்ந்தவர முருகன் (65). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் ஸ்ரீதேவி கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.