
மூத்த குடிமக்களுக்கான சலுகை திரும்பப் பெறப்படாது
கொரோனா பரவலின் போது, ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் மானியம் ரூ.59,000 கோடி, ஓய்வூதியம் ரூ.60,000 கோடி, ஊதியமாக ரூ.97,000 கோடி என மூத்த குடிமக்களுக்கான மிக அதிக சலுகையை மீண்டும் வழங்க வாய்ப்பில்லை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.