
மாஸ் காட்டிய விராட் – சிராஜ்
வங்கதேசம் – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய வீரர் சிராஜ் பந்துவீசியபோது, வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அவரை முறைத்தார். சிறிது நேரத்தில் தாஸின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சிராஜ் மற்றும் விராட் கோலி அதே பாணியில் பதிலளித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.