மலையாள திரைப்படம் ‘ஆனந்தம் பரமானந்தம்’ன் புதிய பாடல் வெளியானது

மலையாளத்தில் இந்திரன்ஸ், ஷரபுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் ஷாஃபி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் பரமானந்தம்’. இந்த படத்திற்கு கிளீன் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் இம்மாதம் 23ஆம் தேதி திரைக்கு வெளி வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
அனகா நாராயணன் கதாநாயகியாக நடிக்கும் குடும்ப நகைச்சுவை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *