
பேத்தி பிறந்த அன்றே தீயில் கருகி உயிரிழந்த தாத்தா
சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமாருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீயில் கருகி சுரேஷ்குமார் உயிரிழந்தார். குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.