பெத்லகேம் தெருக்களில் நடந்து சென்ற நடிகை மஞ்சு வாரியர்

1998ல் மலையாள சினிமாவில் வெளிவந்த ‘சம்மர் இன் பெத்லஹேம்’ மலையாள ரசிகர்கள் எப்போதும் நெஞ்சோடு சேர்த்து வைத்திருக்கும் படங்களில் ஒன்றாகும். தற்போது மஞ்சு வாரியர் உண்மையான பெத்லகேமுக்கு சென்றிருக்கிறார் . நடிகரும், தொகுப்பாளரும், ரேடியோ ஜாக்கியுமான மிதுன் ரமேஷ், மஞ்சு பெத்லகேம் தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *