
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பில்லை – அமைச்சர் விளக்கம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு பதில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதை தவிர பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பில்லை” என திட்டவட்டமாக கூறினார்.