
நெய்வேலியில் 800 புகையிலை பொருட்கள் பறிமுதல்
நெய்வேலி நகர பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெரியார் சதுக்கம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை ராமஜெயம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கடையில் சுமார் 10000 மதிப்புள்ள 800 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.