
நடிகை வர்சா பொல்லம்மா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்
வர்சா பொல்லம்மா பிரபல நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படமான சதுரன் படத்தில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து யானும் தீயவன், கல்யாணம், சீமத்துரை, மிடில்கிளாஸ் மெலடிஸ் ,பிகில் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை பெற்று வருகின்றன.