
தேங்காய் எண்ணெயின் சிறப்ப அம்சங்கள்
தேங்காய் எண்ணெய்களில் 66% மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட்ஸ் (எம்.சி.எஃப்.ஏ) அடங்கியுள்ளது. இவை வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்க்கும் தன்மை கொண்டவை. எம்.சி.எஃப்.ஏ செரிமானத்திற்கு நல்லது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டிவிடும். இதனால், எடை குறைவு ஏற்படக் கூடும். மேலும் இது உடலின் ஆற்றல் அளவுகளையும் அதிகரிக்கிறது. அதிக அளவிலான தேங்காயை சாப்பிடும் மக்களே மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஞ