
துபாயில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய நபர் மரணம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய கேரளத்துக்காரர் உயிரிழந்தார். கேரள மாநிலம் காயம்குளம் கண்டல்லூரைச் சேர்ந்த அஜித் சந்திரன் (44) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.