
தயிர், தக்காளி சாப்பிடும் மன் இதை கவனியுங்கள்
தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம். புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாகும். இரைப்பையில் சுரந்துள்ள ஹைட்ரோகிளோரிக் அமிலம், தயிரின் லாக்டிக் பாக்டீரியாக்களை கொன்றுவிடும். அதனால், காலையில் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது.