
டவலுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர்
சிலர் பொது இடம் என்று கூட நினைக்காமல் கேளிக்கை என்ற பெயரில் மக்களையும் பயனாளர்களையும் கவரும் பெயரில் தேவையற்ற பல செயல்களை செய்கிறார்கள். அந்த வகையில், டெல்லி மெட்ரோ ரயிலில், பனியன் மட்டும் மேலாடையாக அணிந்து, இடுப்பில் டவலை மாட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் பயணிகளின் முன் நிதானமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.