
சைபர் தாக்குதலுக்கு ஆளானேன்; பாவனா வருத்தம்
நடிகை பாவனா சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் சந்தித்த சைபர் தாக்குதல்கள் குறித்து பேசினார். அதில், “சைபர் அட்டாக் என்பது ஒரு வியாபாரம் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். என் மீது பல சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. இன்டர்நெட் மூலம் ஒருவரை மிரட்டுவது, அவதூறு செய்வது போன்றவை இன்று வியாபாரமாகி வருகிறது.