
சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை
சிவகாசி தட்டாவூரணி பகுதியை சேர்ந்தவர் பாண்டிய ராஜ். இவரது மனைவி சங்கரேஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.