சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை

யூனியன் மற்றும் மாநில அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை, மேல்படிப்புக்கான தகுதி மற்றும் வருமான அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *